Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  430-நீயாக நான் மாற  


நீயாக நான் மாற நிதம் உந்தன் பணி செய்ய
ஆக்குவாய் தேவா உருவாக்குவாய்
மாற்றுவாய் நாதா எனை மாற்றுவாய்

எளியோருக்கு நற்செய்தி சொல்லிட
சிறைப்பட்டோர்க்கு விடுதலை வழங்கிட
குருடருக்கு பார்வையுமே அளித்திட
அருள்தந்து எனை இன்று அனுப்புமே யேசுவே

ஆண்டவரின் அருளாண்டை அறிவிக்க
அன்பினால் அனைவரையும் ஆட்கொள்ள
அவனியிலே உமதரசை எழுப்பிட
அருள்தந்து எனை இன்று அனுப்புமே யேசுவே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்