தியானப் பாடல்கள் | 410-தெய்வமே உன் பார்வை |
தெய்வமே உன் பார்வை ஒன்று போதுமே - 2 என் நெஞ்சிலே உனக்காக நான் கோயில் செய்தேன் - 2 தரை மீண்டிடும் சருகாயினும் எனதாகுமே என் மன்னவா என் வாழ்க்கையே இரணமாயினும் உரமாக்குவேன் வா - 2 -என் புவி மீதிலே மலை போலவே என் வாழ்விலே நிலையானவா தடையாயிரம் தொடர்ந்தாலும் உனைத்தேடுவேன் வா - 2 - என் |