தியானப் பாடல்கள் | 403-சொன்னாலும் புரியாதது |
சொன்னாலும் புரியாதது அன்பு சொல்லாமல் சொல்லவும் முடியாதது இல்லாததும் பொல்லாததும் அல்ல எல்லோர்க்கும் தேவையது மாறாத அன்பு மாசில்லாத அன்பு பிறர் வாழ வாழ்வது மன்னர் இயேசு தந்தது கள்ளமற்றது உள்ளத்தில் அது உருவாவது தியாகம் செய்வது தயாளம் உள்ளது தேவன் தந்தது - அன்பு நாடாது தன்னலம் நிலையான அன்புள்ளம் தானாகக் கிடைக்காது யேசு ராஜன் தந்தது பொறுமையுள்ளது பொறாமைகொள்ளாது அழியாதது சாந்தம் உள்ளது கோபம் கொள்ளாது அன்பு என்பது - அன்பு |