Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  393-கிறிஸ்துவின் அன்பினின்று  

கிறிஸ்துவின் அன்பினின்று
நம்மைப் பிரிப்பவன் யார் - 2 (2)

வானத்தின் தலைமைத் தூதர்களோ
வல்லமை வலிமை மிகுந்தவரோ (2)
வானத்தில் உள்ள வேறெதுவோ
வாக்கினில் வந்த படைப்புக்களோ

வாட்டிடும் வயிற்றுப் பெரும் பசியோ
வாழ்வினை முடிக்கும் கொடும் வாளோ (2)
ஆட்டிடும் உலகின் இடர் பலவோ
அதிர்ச்சியை அளிக்கும் மரணங்களோ



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்