தியானப் பாடல்கள் | 387-கடவுள் உனக்கு |
கடவுள் உனக்கு வாழ்வு தந்தார் வாழ்வுக்கு நீ என்ன தந்தாய் என்ன தந்தாய் நீ என்ன தந்தாய் கடவுள் எனக்கு வாழ்வு தந்தார் வாழ்வுக்கு நான் என்னை தந்தேன் என்னை தந்தேன் நான் என்னை தந்தேன் பார்த்திட உனக்கு கண்கள் தந்தார் கனிவுடன் மனிதனைப் பார்த்தாயா பார்த்தாயா இனி பார்ப்பாயா பார்த்திட எனக்கு கண்கள் தந்தார் கனிவுடன் மனிதரை பார்த்தேனே கனிவுடன் மனிதரை பார்ப்பேனே பார்த்தேனே இனி பார்ப்பேனே மன்னிக்க நல்ல மனதைத் தந்தார் முழுமனதுடன் நீ மன்னித்தாயா மன்னிப்பாயா நீ மன்னிப்பாயா மன்னிக்க நல்ல மனதைத் தந்தார் முழுமனதுடன் நான் மன்னித்தேனே முழுமனதுடன் நான் மன்னிப்பேனே மன்னித்தேனே இனி மன்னிப்பேனே உழைத்திட நல்ல கரங்கள் தந்தார் நேரிய நிலை நின்று உழைத்தாயா உழைத்தாயா இனி உழைப்பாயா உழைத்திட நல்ல கரங்கள் தந்தார் நேரிய நிலை நின்று உழைத்தேனே நேரிய நிலை நின்று உழைப்பேனே உழைத்தேனே இனி உழைப்பேனே |