தியானப் பாடல்கள் | 357-என் வாழ்வின் வழி |
என் வாழ்வின் வழி என் வழியின் ஒளி என் வாழ்வெல்லாம் நீ யேசையா உயிரே இறைவா உன் அருளின்றி நான் ஏது இருள் சுழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் அருகினில் நீ இருப்பாய் பயமேயில்லை அன்பே.. இறைவா துணையாய் வருவாய் (2) உயிரே உறவே என் இறைவா கலைமான்கள் தேடுகின்ற நீரோடையாய் என்னோடு நீ இருக்க தவிப்பே இல்லை அன்பே இறைவா அரணாய் வருவாய் (2) உயிரே உறவே என் இறiவா |