தியானப் பாடல்கள் | 349-என் உள்ளம் தேடுதே |
என் உள்ளம் தேடுதே - உன் அன்பை நாடுதே உன்னைக் காணத் துடிக்கின்றதே (2) அன்பின் சுவை உணரவில்லை பழகிடும் மனிதரிடம் (2) உணவாய் நீயிருக்க சுவையிங்கு வேறேது (2) என் தாகம் தணியவில்லை பருகிடும் சுனை எதிலும் (2) பானமாய் நீயிருக்க தாகங்கள் இனியேது (2) |