தியானப் பாடல்கள் | 344-என்ஆன்மா என் ஆண்டவரில் |
என்ஆன்மா என் ஆண்டவரில் என்றும் மனம் மகிழ்கின்றது எந்தன் இறைவனாம் என் ஆண்டவரில் மகிழ்வடைகின்றது தாழ்நிலையிலிருந்த ஏழை என் மேல் கருணை பொழிந்தார் வாழ்விழந்த வறியவன்மேல் அன்பு சொரிந்தார் பாரில் புகழ்வோம் பரமன் புகழை பரமா ஆ..ஆஆ. அனுதாபம் கொண்டு மேகம் போன்று வாரி வழங்கினார் பாவி எந்தன் பாவம் போக்கி தாவி அணைத்தார் பாரில் புகழ்வோம் பரமன் புகழை பரமா ஆ..ஆஆ. |