Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  343-என் ஆன்மா எந்நாளுமே  



என் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை
ஏற்றி ஏற்றி போற்றுகின்றது - என்
மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது

ஏழைகளை எளியவரை உயர்த்தினார் - பல
இன்னல் படும் உள்ளங்களை தேற்றினார் - 2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2
நெஞ்சில் செருக்குற்ற மனிதரை சிதறடித்தார் - 2

அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் - 2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2
வாழ்வில் வீழ்ந்தோரை கருணையினால் ஆதரித்தார் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்