தியானப் பாடல்கள் | 339-என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற |
என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற வேளையிது என் ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது அன்பின் தேவனவர் - தினம் அவன் குரல் கேட்டிடுவேன் இரக்கத்தின் கடவுளவர் - அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் - 2 அவர் அருகினிலே நானிருப்பேன் - தினம் அவர் வழிதனிலே நான் நடப்பேன் - 2 நீதியின் மன்னவா - அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன் மகிழ்ச்சியின் நிறைவுமவர் என் மனதினில் மீட்டிடுவேன் அவர் அருகினிலே நானிருப்பேன்- தினம் அவர் வழிதனிலே நான் நடப்பேன் - 2 |