தியானப் பாடல்கள் | 336-எந்தன் நாவில் புதுப் பாடல் |
எந்தன் நாவில் புதுப் பாடல் எந்தன் இயேசு தருகின்றார் ஆனந்தம் கொள்வேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலுயா ஆனந்தம் கொள்வேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில்... பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம் தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார் நிந்தை தாங்கி எந்தன் யேசு மீட்புமாயினார் - ஆனந்தம் வாதை நோயும் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் பாதை காட்டி துன்ப துயர் முற்றும் நீக்கினார் - ஆனந்தம் |