Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  327-உனக்காகப் புகழ் கீதம்  


உனக்காகப் புகழ் கீதம்
இசைத்திடுவேன்
உன்னோடு உயிர் வாழ்ந்து
களித்திருப்பேன் (2) இறைவா - 3

எளியவர் உரிமைகள் காத்திடவும்
அழுகையின் குரல் இங்கே அகன்றிடவும் (2)
என் ஆவி பொருளெல்லாம் அளித்திடுவேன் - 2
என் இறைவா நீ என்னோடு இருப்பதனால்

சிறுமையில் வாழ்வோர் வளம் பெறவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைந்திடவும் (2)
குருடர்கள் விழிகொண்டு பார்த்திடவும் - 2
ஒளியாக உலகினில் நானிருப்பேன்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்