தியானப் பாடல்கள் | 321-உன்னைப் பற்றிக் கொண்டேன் |
உன்னைப் பற்றிக் கொண்டேன் இயேசுவே இறுகப் பற்றிக் கொண்டேன் நேசரே என் பசியாற என் தாகம் தீர வாவென்று வந்த வானமுதே நீரே என் கடவுள் பற்றிக் கொண்டேன் நீரே என் கருணை பற்றிக் கொண்டேன் நீரே என் தாகம் பற்றிக் கொண்டேன் நீரின்றி வரண்ட தரிசு நிலம்போல பற்றிக் கொண்டேன் உன்னைப் பற்றிக் கொண்டேன் நீரே என் தேடல் பற்றிக் கொண்டேன் நீரே என் பாடல் பற்றிக் கொண்டேன் நீரே என் வாழ்க்கை பற்றிக் கொண்டேன் நீரின்றி வரண்ட தரிசு நிலம்போலபற்றிக் கொண்டேன் உன்னைப் பற்றிக் கொண்டேன் |