தியானப் பாடல்கள் | 309-உன் உதவி வேண்டுமையா |
உன் உதவி வேண்டுமையா நீ இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை - 2 நான் வாழும் இடமெல்லாம் உன் துணை வேண்டுமையா - 2 நான் போகும் இடமெல்லாம் உன் வழி வேண்டுமையா நான் தேடும் இடமெல்லாம் உன் உரு வேண்டுமையா - 2 நான் நாடும் இடமெல்லாம் உன் ஒளி வேண்டுமையா |