தியானப் பாடல்கள் | 307-உன் அருகில் அமர்ந்து |
உன் அருகில் அமர்ந்து நானும் உன்னோடு பேச விரும்புகிறேன் உன் புகழ பாட விழைகின்றேன் இறைவா இறைவா இறைவா இறைவா உன்னை நினைத்தேன் தேவா - என் உள்ளத்தில் ஏற்றேன் நாதா - 2 உறவினை வளர்த்திட வாராய் உள்ள அமைதி தாராய் - 2 வாழ்வில் வசந்தம் தேவையில்லை - உம் கருணை ஒன்றே போதும் - 2 என்னில் வாழ்ந்திட வாராய் - 2 ஏழை நெஞ்சம் பாராய் - 2 |