தியானப் பாடல்கள் | 295-உம் சிறகுகள் நிழலில் |
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா 2 அந்த இருளிலும் ஒளி சுடரும் வெண் தணலிலும் மனம் குளிரும் உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும் என்னைக் காத்திடு இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் - 2 கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அடையும் வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகை 2 வானவன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை |