தியானப் பாடல்கள் | 284-இறைவனின் அருள் மொழி |
இறைவனின் அருள் மொழி கோபுரத்தில் இருவிழி தீபங்கள் ஏற்றி வைத்தேன் புதமை நினைவில் அலைகளினால் பூப்போல மனதை அலங்கரித்தேன் ஆவியின் அருளால் வாழ்ந்திடுவேன் நான் ஆண்டவன் குரலாய் மாறிடுவேன் ஆபேல் அளித்திட்ட ஆடாவேன் நான் ஆபிரகாம் தந்த மகனாவேன் கள்வரின் குகையாய் மாறாமல் இதை கண்ணின் மணிபோல் காத்திடுவேன் இதை எங்கள் கூடிடும் nஐப வீடாய் நான் என்றும் வாழ்த்தி வணங்கிடுவேன் இறைவனின் வேள்ளி நேரத்தில் என் எண்ணமும் பலியாய் மாறிடட்டும் எல்லா வரங்களும் குவிந்திடட்டும் மனம் இறைவா ஒலியாய் மலர்ந்திடட்டும் |