Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  283-இறைவார்த்தை கேட்டு  


இறைவார்த்தை கேட்டு இதயத்தில் ஏற்று
எந்நாளும் வாழ்ந்து என்றும் பறை சாற்று

வாழ்வு தரும் வார்த்தை நானே
வழிகாட்டிடும் வல்லமை தானே
வேறென்ன வேண்டும் வேதனைகள் போக்க
விரும்பாத மனங்கள் விழிநீரைச் சுரக்கும்
வாழ்வாகும் வார்த்தை அவரே
வழிபாட்டில் கலந்து வரம் கேட்டு நிற்போம்

உண்மை சொல்லும் உந்தன் வார்த்தை
உறவைத் தேடும் உணர்ந்தோம் என்றால்
உருவாக்கும் எம்மை உம் சொல்லில் வாழ்ந்தால்
ஊரெங்கும் அமைதி உன்னாலே தானே
என் இயேசு தெய்வமே
எனதாக மாறு எல்லாம் நீயாகு.



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்