தியானப் பாடல்கள் | 281-இறைவா நானுந்தன் இசைக்கருவி |
இறைவா நானுந்தன் இசைக்கருவி நீ மீட்ட நானாவேன் தேனருவி உலகத்தின் கவலையாம் புழுதியிலே ஒன்றுக்கும் உதவாரல் கிடக்கின்றேன் பலர் என்னில் சுருதியை சேர்த்திடினும் பண் இல்லா ஓசையை எழுப்புகின்றேன் பாவத்தால் பழுதான கருவி என்று பாவேந்தர் என்னைத் தள்ளாதீர் பாசத்தை தண்ணீரால் கழுவிவிட்டேன் பயனுள்ள கருவியாய் மாற்றிடுவீர் |