Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  278-இறைவா உந்தன் அருள் வாக்கு  

இறைவா உந்தன் அருள் வாக்கு - என்
உள்ளத்தில் எரியும் ஒளி விளக்கு
இன்றதன் ஒளியில் நடப்பவர்க்கு
என்றும் நல்ல வாழ்விருக்கு

ஆதியிலே மொழியுரைத்தாய்
அத்தனையும் ஆகியதே - (2) - அன்று
வீதியிலே மொழியுரைத்தாய்
விந்தை பல விளைந்ததுவே
பாதையிலே ஒளியாக - என்
வேதனையின் வழியாக - உந்தன்
போதனையை இன்று நான் கேட்க
இறைவா நீ பேசு 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்