தியானப் பாடல்கள் | 274-இறைவன் நம்மை அன்பு செய்கின்றார் |
இறைவன் நம்மை அன்பு செய்கின்றார் எந்த நிலையில் நாம் இருந்தபோதிலும் இறைவன் நம்மை அன்பு செய்கின்றார் மனித தேவைகள் இறைவன் அறிகின்றார் மற்றும் பெயர் சொல்லி அவனை அழைக்கின்றார் இனிய அன்பை வாரி வழங்கித் திழைக்கச் செய்கின்றார் எல்லோருக்கும் அதனைப் பகிர்ந்து அளிக்கச் சொல்கின்றார் மனித மாண்புகள் உணர்ந்து வாழ்ந்திட மனத்தின் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஓங்கிட தனிமை உணர்வை நீக்கி அவர்தம் அன்பு உறவிலே சாந்தம் நிறைந்த வாழ்வில் என்றும் மனிதர் வாழவே |