தியானப் பாடல்கள் | 261-இயேசுவே உந்தன் வார்த்தைகள் |
இயேசுவே உந்தன் வார்த்தைகள் இதயத்தின் ஆதாரம் இயேசுவே உந்தன் வார்த்தைகள் இரக்கத்தின் ஊற்றாகும் இயேசுவே உந்தன் வார்த்தைகள் இன்பத்தின் எல்லையுமே இன்பத்தின் எல்லையுமே இயேசுவே உந்தன் வார்த்தைகள் இதயத்தின் ஆதாரம் கற்பாறைக் கோட்டையும் உந்தன் வார்த்தை - (2) விடுவிக்கும் வல்லமை உந்தன் வார்த்தை துன்பத்தின் ஆறுதல் உந்தன் வார்த்தை - (2) உலகின் நம்பிக்கை உந்தன் வார்த்தை - (2) இயேசுவே உந்தன் வார்த்தைகள் இதயத்தின் ஆதாரம் உண்மைக்கு உடனாக உந்தன் வார்த்தை - (2) நன்மைகள் உண்டாக்கும் உந்தன் வார்த்தை வலிமையும் உறுதியும் உந்தன் வார்த்தை - (2) வாழ்வினைத் தந்திடும் உந்தன் வார்த்தை - (2 |