தியானப் பாடல்கள் | 257- இயேசுவின் கரங்களில் |
இயேசுவின் கரங்களில் நான்
தவழ்கின்றேன்
இனி என்ன கவலை கேட்பதை எல்லாம் கொடுத்திடும் - இயேசு இருக்கையில் ஏன் கவலை? என் தேவை என்னவென்று படைத்தவர் அவரறிவார் என்னையே நான் கொடுத்துவிட்டேன் அவரே பார்த்துக்கொள்வார் - 2 உன் வழியில் என் கால்கள் தள்ளாடும் நேரத்திலே ஆண்டவரே உன் அருளோ என்னைத் தாங்கிடுதே 2 என் இதயம் கவலையினால் மிகுந்திடும் வேளையிலே ஆண்டவர் தம் ஆறுதலால் இன்பத்தில் ஆழ்த்துகின்றார் - 2 |