Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  256-இயேசு நாமம்  

இயேசு நாமம் பாடப் பாட
இனிமை பொங்குதே - அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே - 2

ஓங்கும் குரலைக் காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே - 2
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே என் தேவா தேவா வா

தூங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான் தீபம் காணவே - 2
உன் அன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழ என் தேவா தேவா வா



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்