Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  254-இயேசு சொன்னதைக் கேள்  
இயேசு சொன்னதைக் கேள்
இயேசு சொன்னதைப் பார்
இன்பமாகவே என்றும் வாழவே
உண்டு மார்க்கமே வா

அன்பினால் பகையும் வெல்லலாம்
நன்றிசெய் நலமும் காணலாம்
பண்போடு பழகு பணிவோடு பேசு - 2
பொன்மொழி இதுபோல் ஆயிரம்

அன்பினால் வாழ்ந்து காட்டினார்
தொண்டுகள் பலவும் ஆற்றினார்
இன்னுயிர் தந்தார் உயிர்த்தே எழுந்தார் - 2
உலகத்தைக் காக்கும் தேவனாம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்