தியானப் பாடல்கள் | 253-இயேசு எனது இறைவன் என்று |
இயேசு எனது இறைவன் என்று எடுத்துச் சொல்லுவேன் ஆசை தீர யேசு நாமம் பாடிப்புகழுவேன் பண்பாடுவேன் இந்நாளிலே பாடாத இராகங்கள் நான் பாடுவேன் மாந்தர்களே மகிழுங்களே ஆஆ மன்னன் யேசு நம்மை என்றும் கண்ணின் மணிபோல் காக்கும்போது என்ன வேண்டும் இன்னும் வேண்டிட வானோர்களே வாழ்த்துங்களே ஆஆ. வாக்கினாலேயே யாவும் காக்கும் வல்ல தேவன் இயேசு என்று சொல்ல வேண்டும் தொல்லை தீர்ந்திட |