தியானப் பாடல்கள் | 247-இதோ என் கைகளில் |
இதோ என் கைகளில் உன்னைப் பொறித்துள்ளேனே நான் உன்னை ஒரு போதும் மறப்பதில்லையே நான் உன்னை ஒரு போதும் மறுப்பதில்லையே கடலின் அலையைப் போல துன்பம் ஓயாமல் வந்தாலும் மலையைப்போல சோதனைகள் என் வாழ்வில் சூழ்ந்தாலும் மகனே நீ அஞ்சாதே மகளே நீ கலங்காதே நான் உன்னை விட்டு விலகுவதும் கைவிடுவதும் இல்லையே பெற்ற தாயும் என்னை மறந்து போகும் நிலையும் வந்திடலாம் உற்ற நண்பர் உன்னைப் பிரிந்து தூர விலகிப் போகிடலாம் மகனே நீ அஞ்சாதே மகளே நீ கலங்காதே நான் உன்னை விட்டு விலகுவதும் கைவிடுவதும் இல்லையே |