Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  224-அன்பென்பது ஒரு இறையியல் பண்பு  

அன்பென்பது ஒரு இறையியல் பண்பு
அதில் தான் உள்ளது மனிதனின் மாண்பு (2)
ஆயிரம் இருந்தும் அன்பில்லையேல்
எதுவுமே ஒன்றுமில்லை - இவ்வுலகில்
எதுவுமே ஒன்றுமில்லை

அதிசயங்கள் பல நிகழ்ந்திடினும்
ஆண்டவனைப் பாடித் துதித்திடினும் (2)
அரவணைப்பு பல கொடுத்திடினும்
அன்பில்லையேல் ஒரு பயனும் இல்லை - 2

ஆன்றோரைப் போல் என்றும் இருந்திடினும்
சான்றோரைப் போல் என்றும் நடந்திடினும் (2)
அறிவில் சிறந்து விளங்கிடினும்
அன்பில்லையேல் ஒரு பயனும் இல்லை - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்