Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  221-அன்பு என்பது வல்லமை  



அன்பு என்பது வல்லமை
ஆக்கம் அழித்திடும் ஆற்றலே
அர்த்தமாகிடும் வாழ்விலே
அன்பு என்றும் வாழவே

நின்று நிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே
தன்னை வழங்கும் இதயமே அன்பில் நினைந்தே கனிந்ததே
ஆளவிடுங்கள் அன்பையே அன்பையே - 2
ஆளும் தெய்வம் நம்மிலே நம்மிலே - 2

உயிர் அனைத்தின் இயக்கமாய் இயங்கும் உலகின் ஏக்கமாய்
ஏங்கும் மனங்களின் இறைவனாய் அனைத்தின் நிறைவும் அன்புதான்
ஆள விடுங்கள் அன்பையே அன்பையே - 2
ஆளும் தெய்வம் நம்மிலே நம்மிலே - 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்