Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  208-அஞ்சாதே தேவன் இயேசு உன்னோடு  

அஞ்சாதே தேவன் இயேசு உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும்
தேவன் இயேசு நம்மோடு - அஞ்சாதே (2)

குன்றும் அசைந்து போகலாம் - எந்தக்
குகையும் பெயர்ந்து போகலாம் (2)
அவர் அன்பு அது மாறாதது - எந்த
நிலையிலும் அது மறையாதது - எந்தத் துன்பம்...

தாய் நம்மை மறந்திட்ட போதிலும் - நம்
தந்தை வெறுத்திட்ட போதிலும் (2)
அவர் அரணாய் நம்மில் இருக்கின்றார் - தினம்
அன்பை நம்மில் பொழிகின்றார் - எந்தத் துன்பம்...


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்