தூய ஆவியானவர் பாடல் | ஆவியே தூய ஆவியே |
ஆவியே தூய ஆவியே உனைத் தேடியே வந்தோம் ஆவியே தூய ஆவியே உனைத் நாடியே வந்தோம் ஆறுதல் அளிப்பவர் நீரே எம்மில் ஆனந்தம் விழைத்திடுவீரே அன்பே உனையே நம்பி அறிவினைக் கொடுப்பவர் நீரே எங்கள் அமைதியை பெருக்கிடுவீரே அருளே உனக்காய் ஏங்கி தெளிவினை விதைப்பவர் நீரே மனதிடந்தனை மிகத்தருவீரே வாழ்வில் உiயே வணங்கி வரண்டதை நனைப்பவர் நீரே எம்மில் வாசங்கள் நீக்கிடுவீரே வந்தோம் அன்பே பணிந்து வீரங்கள் விழைப்பவர் நீரே புது வேதங்கள் ஓதிடுவீரே வாழ்வின் முதலே கொண்டு |