Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்   ஆண்டவரின் ஆவி என் மேலே  



ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார் - 2

எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைப்பட்டோர் விடுதலை என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் - 2
உன்னை அன்று அழைத்ததும் நாமே - 2
உரிய பெயரை வைத்ததும் நாமே - 2
உன்னை அன்று மீட்டதும் நாமே - 2
உனக்குத் துணையாய் இருப்பதும் நாமே - 2

நிறை உண்மைக்குச் சாட்சி சொல்லவும்
நோயுற்றோரைக் குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் - 2
தீ நடுவே நீ நடந்தால் - 2
ஆழ் கடலைத் தான் கடந்தால் - 2
அருகிலேயே நாமிருக்கின்றோம்
அணைத்து உன்னை வழி நடத்துகின்றார்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்