தூய ஆவியானவர் பாடல் | வாருமே பரிசுத்த ஆவியானவரே |
வாருமே பரிசுத்த ஆவியானவரே வந்து எங்களை நீர் மாற்றிடுமே ஆவியின் கனிகளால் நிறைத்திடுமே தேவன்பின் வெள்ளம் என்னில் புரளட்டுமே மற்றோரைக் குறை சொல்லுதல் நீர் வந்தாலே ஓடிவிடும் அன்பினால் நிறைத்திருப்பேன் நாவை நான் காத்திடுவேன் உம் அபிசேகத்தினால் நாவை நான் காத்திடுவேன் தீய எண்ணங்கள் ஓடும் கிறீஸ்துவின் சிந்தை வரும் ஆத்தும பாரத்தினால் அனுதினம் ஜெபித்திடுவேன் ஆவியானவருடன் நான் அனுதினம் ஜெபித்திடுவேன் வல்லமை பெலனும் என்னில் நீர் வந்தாலே வந்துவிடும் வெடித்துச் சிதறிடுவேன் உலகெங்கும் சென்றிடுவேன் நற்செய்தி சொல்லிடுவேன் நற்பலன் பெற்றிடுவேன் |