தூய ஆவியானவர் பாடல் | வழிநடத்தும் தூய ஆவியே |
வழிநடத்தும் தூய ஆவியே எம் தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே விடுவிக்க வாரும் விடுதலை தாரும் இறை ஞானம் நிறைந்து வாழ எம்மை நிரப்புவீர் நேசத் தந்தையே எங்கள் அக்கினி மயமே அனலாக்கி நீர் எம்மை அபிசேகிப்பீர் (2) பாவங்களும் பலிகளும் அழிந்திடவே எங்கள் தடைகளும் கலைகளும் எரிந்திடவே வாக்களிப்பவரே எம் உடனிருப்பவரே உதவி செய்யுமே எம் வழிநடத்துமே நேசத் தந்தையே எங்கள் அக்கினி மயமே அஎலாக்கி நீர் எம்மை அபிசேகிப்பீர் நோய்களும் பேய்களும் விலகிடவே எங்கள் ஆணவமும் ஆசைகளும் ஒழிந்திடவே உயிரளிப்பவரே நல் நிறைவளிபவரே புதுமை செயயுமே எம்மை ஆட்சி செய்யுமே நேசத் தந்தையே எங்கள் அக்கினி மயமே அஎலாக்கி நீர் எம்மை அபிசேகிப்பீர் |