Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  தூய ஆவியே வருக  


தூய ஆவியே வருக
மனத்துணிவும் ஒளியும் தருக
நேயத் தந்தையின் கொடையே
எங்கள் நெஞ்சில் என்றும் உறைக

அன்பின் ஊற்றே வருக இறை அன்பை எம்முள் பொழிக
துன்பம் யாவும் தாங்க உம் துணையை எமக்கு அருள்க

தேற்றும் சுடரே வருக தினம் தெளிவும் அறிவும் தருக
போற்றும் மனமே தருக உம் புகழே நாவில் திகழ
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்