தூய ஆவியானவர் பாடல் | ஆவியே தூய ஆவியே |
ஆவியே தூய ஆவியே என்னில் வா இறங்கி வா என்னை உம் வரங்களால் நிரப்ப வா இறங்கி வா ஆதியிலே உலகம் உருவாகும் முன்னே உம்மாலே எல்லாமும் உருவானதே உம்மாலே எல்லாம் உயிர் பெற்றது உம்மாலே எல்லாம் நலமானதே ஆவியே என்னில் இறங்கி வா ஆவியே என்னை நிரப்ப வா வெறுமையில் நாங்கள் மனம் உடைந்த போது அருளாலே எம்மை ஆட்கொள்ளுமே இருளான பாதையில் நடக்கின்ற போது மறுவாழ்வில் எம்மை நடத்திடுமே ஆவியே என்னை நிரப்ப வா ஆவியே என்னில் இறங்கி வா |