தூய ஆவியானவர் பாடல் | ஆவியான தேவனே |
ஆவியான தேவனே அசைந்தாடுதே அருள் பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே வாரும் ஆவியே தூய ஆவியே (4) தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உன் திருத்தலத்தின் வல்லமையை பொழிந்திடுமையா - 3 ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - நீர் பாசமாக என்னோடு தங்கிடுமையா - 3 தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என் துணையாக என் வாழ்வில் பொழிந்திடுமையா - 3 |