தூய ஆவியானவர் பாடல் | 1380-வாழ்வை நல்கும் |
வாழ்வை நல்கும் ஆவிதன்னை வழங்கி அருளும் இயேசுவே வாக்களித்த ஆவியை நீர் எமக்கருளும் இயேசுவே (2) அன்னை மரியாள் கருவினைப் பெற்றாள் ஆவியால் அருளப்பர் அருள்மொழி பெற்றார் (2) வெண்புறா வடிவில் இறைவா உம்மீது விண்ணில் இருந்து இறங்கிய அந்த உலர்ந்து கிடந்த எலும்புகள் எல்லாம் உயிரும் தசையும் அடைந்திடச் செய்த (2) வல்லமை மிகுந்த தூய நல் ஆவியே வழங்கி எமக்கு அருள் தர புது |