தூய ஆவியானவர் பாடல் | 1377-பரிசுத்தமாக்கும் |
பரிசுத்தமாக்கும் பரிசுத்த ஆவி எழுந்து வாருமே பரிசுத்த பாதையில் வழிநடத்த எம்மில் வாருமே (2) அக்கினி எழுப்புதல் பரவ வேண்டுமே அபிஷேகத்தால் மக்கள் நிரம்ப வேண்டுமே (2) அபிஷேகத்தால் மக்கள் நிரம்ப வேண்டுமே இயேசுவின் சாட்சிகளாய் வாழ வேண்டுமே இயேசுவுக்காக வாழ்ந்து மடிய வேண்டுமே (2) இயேசுவுக்காக வாழ்ந்து மடிய வேண்டுமே இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இயேசுவின் ஒளியில் நடக்க வேண்டுமே (2) இயேசுவின் ஒளியில் நடக்க வேண்டுமே உலகத்தின் எல்லை எங்கும் செல்ல வேண்டுமே உண்மை தேவன் இயேசு என்று சொல்ல வேண்டுமே (2) உண்மை தேவன் இயேசு என்று சொல்ல வேண்டுமே |