தூய ஆவியானவர் பாடல் | 1376-நடத்து என்னை |
நடத்து என்னை வழிநடத்து பரிசுத்த ஆவியே வழிநடத்து வழிநடத்து என்னை வழிநடத்து - என்னில் வாழ்ந்திடும் ஆவியே வழிநடத்து கண்விழித்தேன் வழிநடத்து - எந்தன் கடமைகளில் வழிநடத்து அண்டி வந்தோர் அருள்பெறவே - எந்தன் அடிகளை நீயே வழிநடத்து துன்புறுவோர் துயர் துடைக்க - எந்தன் துணையாக நின்று வழிநடத்து ஆலயமாக அனுதினம் திகழ அடியேன் என்னை வழிநடத்து |