தூய ஆவியானவர் பாடல் | 1371-தூய ஆவியே உம்மை |
தூய ஆவியே உம்மை கூவி அழைக்கின்றோம் வருவாய் வரமே அருள்வாயே இறைவனின் ஞானத்தில் நிறைவு பெற்று மறை போதகத்தில் தூண்டலுற்று நல்லவை செய்தெமைக் காப்பாயே வல்லவ ஆவியே வருவாயே அன்பின் மகிழ்சியில் அமைதி பெற்று அமையும் பொதுமையில் பொலிவு பெற்று நம்பிக்கை நட்பும் வளர்ந்திடவே அன்பின் ஆவியே வருவாயே |