தூய ஆவியானவர் பாடல் | 1359- ஆற்றலாலும் அல்ல |
ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலும் அல்ல அல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா, ஆகுமே 2 மண்குடம் பொற்குடம் ஆகுமா ஆகுமே குறை நிடம் நிறை குடம் ஆகுமா ஆகுமே தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா ஆகுமே திராட்சை ரசம் திரு இரத்தம் ஆகுமா ஆகுமே செங்கடல் பாதையாய் ஆகுமா ஆகுமே செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா ஆகுமே சிறை வாழ்வு நிறை வாழ்வு அகுமா ஆகுமே பாவிகள் மீட்புப் பெறல் அகுமா ஆகுமே பாலைவனம் சோலைவனம் ஆகுமா - ஆகுமே திருச்சபை ஓருடல் ஆகுமா ஆகுமே திருச்சுதன் ஆவியால் ஆகுமா ஆகுமா? |