Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1358-ஆற்றல் தந்திடும் தூய ஆவியே  
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் எமை இந்த வேளையிலே
உறவுக்காக சாட்சியாக உலகில் வாழ
ஊக்கம் தந்திடுவாய்

அன்பும் பண்பும் மிளிர்ந்திட
ஆக்க சக்தியை தந்திடு (2)
துன்புறும் மக்கள் வாழ்விலே
துணையாயிருக்க உதவிடு (2)
துணையாயிருக்க உதவிடு

மனித வாழ்வை உயர்த்திட
மனதில் உறுதியை வளர்த்திடு (2)
நியாயமான வழியில் செல்;ல
ஞான ஒளியை தந்திடு (2)
ஞான ஒளியை தந்திடு

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்