Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1357-ஆவியானவரே தூய  

ஆவியானவரே தூய ஆவியானவரே - 4

அன்பைப் பொழியும் ஆவியானவரே
அருளைத் தந்திடும் ஆவியானவரே (2)
அறிவைத் தந்திடும் ஆவியானவரே - 2
அமைதி தந்திடும் ஆவியானவரே - 2

இன்பம் பொழியும் ஆவியானவரே
துன்பம் தீர்க்கும் ஆவியானவரே (2)
இதயம் வாழும் ஆவியானவரே - 2
இல்லம் வாழும் ஆவியானவரே - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்