Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1356-ஆவியானவரே அன்பின்  
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே

உலையான சேற்றிநின்று தூக்கியெடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

பத்முதீவினிலே பக்தரை தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்றவாரும் இந்த வேளையிலே

ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எரிந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்