Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1354-ஆவியே தேவ ஆவியே  
ஆவியே தேவ ஆவியே எம் ஆண்டவரே வாரும்
உம்மைக் கூவியழைக்கும் புலன் தழைக்க
அருட்கொடைகளைப் பொழிந்திட வாரும் வாரும் - தூய

ஆவியில் குன்றி அஞ்சி நடுங்கிய
சீடரில் அன்று நீர் எழுந்தீர் - அவர்
ஆர்த்தெழுந்தார் இருள் பெயர்த்தெறிந்தார்
அந்த ஆற்றலைத் தர வாரும் - தூய

மாயைகளாலே மயங்கிடும் எங்கள்
மயக்கங்கள் தீர்த்திட வாருமையா - இந்த
ஞாலத்திலே உந்தன் ஞானத்திலே
யாம் வாழ்ந்திட வரம் தாரும் - தூய
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்