Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1348-அப்பா தந்தையே  
அப்பா தந்தையே - உம்
ஆவியை அனுப்பிவையும் - தூய
ஆவியை அனுப்பிவையும்

ஞானத்தின் ஆவியை அனுப்பிவையும் - சமா
தானத்தின் ஆவியை அனுப்பிவையும்
ஆற்றலின் ஆவியை அனுப்பிவையும் - ஞான
ஊற்றான ஆவியை அனுப்பிவையும்

இறைவாக்கின் ஆவியை அனுப்பிவையும் - பல
மொழி பேசும் ஆவியை அனுப்பிவையும்
நோய் தீர்க்கும் ஆவியை அனுப்பிவையும் - தீய
பேய் ஓட்டும் ஆவியை அனுப்பிவையும்

அன்பின் ஆவியை அனுப்பிவையும் - ஞானக்
கனிதரும் ஆவியை அனுப்பிவையும்
தேற்றிடும் ஆவியை அனுப்பிவையும்
போற்றிடும் ஆவியை அனுப்பிவையும்
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்