தூய ஆவியானவர் பாடல் | 1346-அக்கினி மயமே |
அக்கினி மயமே பரிசுத்த ஆவியே எரிதணலாய் எழும்பிடுவீர் அப்பா நிரப்பிடுவீர் (2) அணைப்பவரே ஆறுதல் தருபவரே அதிசயம் செய்பவரே எங்கள் துணை நீரே எந்தன் உள்ளம் பாழாய் போனதையா புதிய இதயத்தையே என்னுள் மலரச் செய்யும் அபிசேக முத்திரை ஆனவரே தாழ்ச்சியாய் வாழ்ந்திடவே அன்பாய் வழிநடத்தும் |