அஞ்சலிப் பாடல் | பணிந்துமைத் தொழுதோம் |
பணிந்துமைத் தொழுதோம் உன்பாதம் அடைந்தோம் தூய நல் தேவா ஆராதனை (2) நாடிகள் எல்லாம் உன் நாமம் புகழ்ந்திடும் இதயங்கள் எல்லாம் உன் அன்பில் நனைந்திடும் நன்றியின் கரங்கள் உமை நோக்கி எழுப்பிடும் மலர்களால் மனதின் ஆராதனை தீபத்தால் மகிமை ஆராதனை தூபத்தால் துதியின் ஆராதனை பணிந்துமைத் தொழுதோம் உன்பாதம் அடைந்தோம் தூய நல் தேவா ஆராதனை ஆராதனை ஆராதனை |