Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

அஞ்சலிப் பாடல் என்னகம் எங்கும்  

என்னகம் எங்கும் உறவைத் தந்திடும்
இறைவா உமக்கே தீபாஞ்சலி தீபாஞ்சலி

என்னகம் எங்கும் உறவைத் தந்திடும்
இறைவா உமக்கே தூபாஞ்சலி தூபாஞ்சலி

என்னகம் எங்கும் மகிழ்வைத் தந்திடும்
இறைவா உமக்கே மலரஞ்சலி மலரஞ்சலி





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்